வெளிநாடொன்றில் விமான நிறுவன தலைமையகம் மீது தாக்குதல் : பலர் பலி

Turkey Gun Shooting
By Jaso Oct 23, 2024 06:30 PM GMT
Report

துருக்கியின்(turkey) அங்காரா நகருக்கு வெளியே உள்ள அரசுக்கு சொந்தமான விமான நிறுவனத்தின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் அங்காராவுக்கு வெளியே சுமார் 40 கிமீ (25 மைல்) தொலைவில் அமைந்துள்ள துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு வெளியே குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கிய அரசுக்கு சொந்தமான விமான நிறுவனம்

துருக்கிய அரசுக்கு சொந்தமான விமான நிறுவனத்தின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மேயர் Selim Çırpanoğlu தெரிவித்துள்ளார்.

வெளிநாடொன்றில் விமான நிறுவன தலைமையகம் மீது தாக்குதல் : பலர் பலி | A Terrorist Attack In Turkey

இந்த தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டதை துருக்கிய உள்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார், மேலும் சம்பவத்தில் 22 பேர் காயமடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அறுகம்பை தாக்குதல் திட்டம் : இந்திய உளவுத்துறை முன்கூட்டியே வழங்கிய தகவல்

அறுகம்பை தாக்குதல் திட்டம் : இந்திய உளவுத்துறை முன்கூட்டியே வழங்கிய தகவல்

ஆயுததாரியின் நடமாட்டம்

விமான நிறுவனத்தின் உள்ளே ஆயுததாரி ஒருவர் நடமாடுவது அங்குள்ள சிசிரிவியில் பதிவாகி உள்ளது.

வெளிநாடொன்றில் விமான நிறுவன தலைமையகம் மீது தாக்குதல் : பலர் பலி | A Terrorist Attack In Turkey

அத்துடன் இந்த தாக்குதலில் எத்தனைபேர் ஈடுபட்டனர் என்பது தெரியவராத நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட இருவர் நடுநிலைப்படுத்தப்பட்டனர் என துருக்கிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது தொடர்பாக இதுவரை தெரியவரவில்லை.

இளைஞனுக்கு நாயால் நேர்ந்த கதி: யாழ்.வைத்தியசாலையில் பலியான பரிதாபம்

இளைஞனுக்கு நாயால் நேர்ந்த கதி: யாழ்.வைத்தியசாலையில் பலியான பரிதாபம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015