ஆனையிறவில் பல வருடங்களுக்கு பிறகு நீக்கப்பட்ட வீதி தடை

Sri Lanka Army Kilinochchi Northern Province of Sri Lanka
By Sathangani Nov 13, 2024 09:43 AM GMT
Report

கிளிநொச்சி (Kilinochchi) - ஏ9 வீதியில் அமைந்துள்ள ஆனையிறவு (Elephant Pass) பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

1952ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த அந்த வீதி தடையை 2000ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் ஆனையிறவு மீட்கப்பட்டு மீண்டும் அவ்வீதி திறக்கப்பட்டது.

இருப்பினும், அதன் பின்னர் 8 வருடங்களின் கழித்து, அதாவது 2008ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் மீண்டும் குறித்த வீதி சோதனைச் சாவடிகள் இடப்பட்டன.

இந்நிலையில், சுமார் 17 வருடங்களுக்கு பின்னர் ஆனையிறவு சோதனை மீண்டும் சாவடி திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் காலை நேர செய்தியில் காண்க...


யாழில் வேட்பாளரின் வீட்டுக்குள் நுழைந்து வன்முறைக் கும்பல் தாக்குதல் - தந்தை காயம்

யாழில் வேட்பாளரின் வீட்டுக்குள் நுழைந்து வன்முறைக் கும்பல் தாக்குதல் - தந்தை காயம்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வேட்பாளர்

யாழ்ப்பாணத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வேட்பாளர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024