மனித நேயம் பேசி வியப்பில் ஆழ்த்திய சிறுவன்! (காணொளி)
India
Tamil Nadu
Abdhul kalam
Kannaginagar
By Chanakyan
சிவப்பு கலர் இரத்தம் தான் எல்லா மனுஷன் உடலிலும் ஓடுது. சாதி மதம் எதுக்கு என தற்போது இந்தியாவில் பரவலாகப் பேசப்பட்டுவரும் அப்துல்கலாம் (Abdhul kalam) என்ற சிறுவன் தெரிவித்துள்ளான்.
சாதி, மதம், மனித நேயம் எனப் பேசினால் என்னை சமூகவிரோதி என சொல்லாதீர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையாக விடயம் காணொளியில்,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்