இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பெண் வங்கி அதிகாரிக்கு நேர்ந்த நிலை

Sri Lanka Sri Lanka Police Investigation Russia
By Jaso Nov 16, 2024 02:09 PM GMT
Report

இலங்கைக்கு(sri lanka) சுற்றுலா வந்த ரஷ்ய (russia)பெண் ஒருவர் ஹோட்டலில் வைத்து வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

 அஹுங்கல்லவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிறந்தநாள் கொண்டாட்டம்

 ரஷ்ய பெண் (41 வயது) குறித்த ஹோட்டலில் நவம்பர் 8ஆம் திகதி வந்து தங்கியிருந்துள்ளார். அவரின் பிறந்த நாள் நவம்பர் 12ஆம் திகதி ஆகும். இந்நிலையில், தனது பிறந்த தினத்தில் அதிகமாக மது அருந்தி பிறந்தநாளை கொண்டாடிவிட்டு விடுதியின் அறையில் உறங்கச் சென்றுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பெண் வங்கி அதிகாரிக்கு நேர்ந்த நிலை | Abuse Of A Russian Woman

இதன்போது, தனது அறைக்கு வந்த ஒருவர், தன்னை வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடருந்து திணைக்களம் வாகன சாரதிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை

தொடருந்து திணைக்களம் வாகன சாரதிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை

காவல்துறையினர் விசாரணை

சம்பவம் தொடர்பில் அவர் அஹுங்கல்ல காவல்துறையில் முறைப்பாடு செய்ததையடுத்து, காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பெண் வங்கி அதிகாரிக்கு நேர்ந்த நிலை | Abuse Of A Russian Woman

இதன்படி ஹோட்டலில் பணிபுரிபவரே இதனை செய்துள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக அநுர அரசின் விசேட திட்டம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக அநுர அரசின் விசேட திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்