கனடாவை உலுக்கிய துன்பியல்..! ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழப்பு - ஆபத்தான நிலையில் ஒருவர்

Canada Accident
By Vanan Nov 25, 2022 06:21 PM GMT
Report

கனடா - ஒன்ராறியோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை டிரம்மண்ட் லைன் அருகே நெடுஞ்சாலை 7 இல் மாலை 5:15 மணியளவில் குறித்த விபத்து நடந்துள்ளது.

இதில், எஸ்யூவி மற்றும் பிக் -அப் ட்ரக் ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது.

அந்த பிக்-அப் ட்ரக்கின் சாரதி காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழப்பு

கனடாவை உலுக்கிய துன்பியல்..! ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழப்பு - ஆபத்தான நிலையில் ஒருவர் | Accidental Deaths Canada

விபத்தில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் தகவல் வெளியிட்ட காவல்துறையினர், Stephanie Hart, Jonathan Macdonnell மற்றும் இவர்களது 18 வயது மகன் Riddick Hart எனத் தெரிவித்துள்ளனர்.

இவர்களுடன் சென்ற 14 வயது Rowghan என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி