நாடாளுமன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் - கவலை வெளியிட்ட சபாநாயகர்

Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena
By Vanan Aug 18, 2023 01:36 PM GMT
Report

நாடாளுமன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில ஊடகங்கள் செயல்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார். 

இந்த நடவடிக்கை குறித்து ஊடகங்கள் வெட்கமடைய வேண்டுமென மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டதையடுத்து, அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். 

விசேட விசாரணை

நாடாளுமன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் - கவலை வெளியிட்ட சபாநாயகர் | Accused Some Media Reputation Of Parliament

இதற்காக விசேட விசாரணை குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனினும், விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

நாடாளுமன்றத்தில் இடம்பெறுபவை தொடர்பில் தவறான செய்திகளை வெளியிடுவது, நாடாளுமன்றத்தின் நற்பெயரை பாதிப்படைய செய்யுமென மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்தடன், நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறும் அறையில் இரு தலையணைகளும் மெத்தையொன்றும் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் பொய்யானவை என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் கடந்த 30 ஆம் திகதி வெளியான செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய மூவரடங்கிய விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025