அரசுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை விற்க நடவடிக்கை

Sri Lanka Government Of Sri Lanka
By Raghav Dec 25, 2024 09:13 AM GMT
Report

அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்து திறைசேரியின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தனவினால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுநிருபம் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது எட்டப்பட்ட தீர்மானத்துக்கமைய, தங்களின் அதிகாரத்தின் கீழ் அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை விற்பனை செய்ய முடியும் எனவும் அரச நிறுவனத் தலைவர்களுக்கு திறைசேரியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு

விற்பனை நடவடிக்கை

நிறுவனத்தின் வாகனத் தேவையை மதிப்பிட்டு, பயன்படுத்துவதற்கு சிக்கனமற்ற, நிறுவனத்தின் பயன்பாட்டுக்கு தேவையற்ற வாகனங்களை அரசாங்கத்தின் பெறுகை நடைமுறைகளைப் பின்பற்றி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை விற்க நடவடிக்கை | Action To Sell Government Owned Vehicles

மேலும் விற்பனை நடவடிக்கை தொடர்பான தகவல்கள் நிதியில்லாத ஆதன முகாமைத்துவ முறையில் எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இயைபு முறைக்குறியீட்டுத் தலைப்பு (H S Heading) 87.03 இன் கீழ் வகைப்படுத்தப்பட்ட இயந்திரக் கொள்ளளவு 1800 CC இனை விஞ்சிய பெற்றோல் வாகனங்கள், இயந்திர கொள்ளளவு 2300 CC இனை விஞ்சிய டீசல் வாகனங்கள் சகலவற்றையும் விற்பனை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்கள் : இழக்கப்படும் அநுர அரசு மீதான நம்பிக்கை

பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்கள் : இழக்கப்படும் அநுர அரசு மீதான நம்பிக்கை

வாகன விற்பனை

மேலும், டபள் கெப்ஸ், சிங்கள் கெப்ஸ், வேன்கள், பேருந்து, லொறிகள் மற்றும் டிரக்குகள் என்பவை இதில் உள்ளடங்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை விற்க நடவடிக்கை | Action To Sell Government Owned Vehicles

மேலும், இந்த வாகனங்களின் தொடர்புடைய விவரங்களின் பிரதிகளை ஒவ்வொரு நிறுவனமும் எதிர்வரும் 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகன விற்பனை மூலம் கிடைத்த வருமானமும் பதிவு செய்யப்படுதல் வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கைது நிச்சயம் : போலந்து நாட்டின் அதிரடி உத்தரவு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கைது நிச்சயம் : போலந்து நாட்டின் அதிரடி உத்தரவு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கைது நிச்சயம் : போலந்து நாட்டின் அதிரடி உத்தரவு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கைது நிச்சயம் : போலந்து நாட்டின் அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
அகாலமரணம்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023