நிந்தவூரில் அதிகரிக்கும் திருட்டு: காவல்துறை விடுத்த கோரிக்கை!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Law and Order
By Farook Sihan Oct 27, 2025 11:44 AM GMT
Report

நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது உடமைகளையும் சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு நிந்தவூர் காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

அதன்படி, விசேட அறிவித்தலொன்றை விடுத்து அவர் இதனை அறிவித்துள்ளார்.

குற்றங்களைத் தடுக்க குறித்த அறிவித்தலில் உள்ள அம்சங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடருந்துக் கடவையில் செயலிழந்துள்ள மின்குமிழ்! மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

தொடருந்துக் கடவையில் செயலிழந்துள்ள மின்குமிழ்! மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

பொதுமக்களிடம் கோரிக்கை

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவித்தலில், “பல்வேறு நபர்கள் உங்கள் வீட்டையும் சொத்துகளையும் திருடுவதைத் தடுக்க பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நிந்தவூரில் அதிகரிக்கும் திருட்டு: காவல்துறை விடுத்த கோரிக்கை! | Adhere From Theft At Ninthavur

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பிற வாகனங்களை நிறுத்தும் போது வாகனத்தின் சாவியை உங்களுடன் வைத்திருப்பதை உறுதி செய்வதுடன் அதை பாதுகாப்பான இடத்தில் நிறுத்துங்கள்.

பசுக்கள் மற்றும் பிற கால்நடைகளைப் பாதுகாப்பாக வேலியிட்டு அடைத்து வைக்க நடவடிக்கை எடுக்கவும்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கதவுகள் மற்றும் ஜன்னல்களை பூட்டி சாவியை உங்களுடன் வைத்திருங்கள் அவற்றை ஒரு போதும் பாதுகாப்பற்ற இடங்களில் விட்டுச் செல்ல வேண்டாம்.

தங்கப் பொருட்களை சேமித்து வைக்கும் போதும் கொண்டு செல்லும் போதும் கவனமாக இருங்கள் குறிப்பாக இந்த நாட்களில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதால் நீங்கள் வீதியில் நடந்து செல்லும் போது சந்தேகத்திற்கிடமான நபர்கள் உங்களை பின் தொடர்கிறார்களா அல்லது உங்களை கடந்து செல்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் வசிக்கும் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் யாராவது வந்து சுற்றித் திரிந்தால் அவர்கள் வரும் வாகனங்களின் இலக்க தகட்டு எண்கள் அவர்கள் வரும் திகதிகள் மற்றும் நேரங்களை குறித்துக் கொள்வது அல்லது அந்தச் சந்தர்ப்பங்களை அவர்களுக்குத் தெரியாமல் உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் காணொளி எடுப்பது குற்றங்களைத் தடுக்க நீங்கள் வழங்கக் கூடிய ஒரு சிறந்த சேவையாகும்.

தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் யாழ் மாவட்டம் சாதனை

தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் யாழ் மாவட்டம் சாதனை

அவசர எண்கள்

பொது மக்களாகிய உங்களிடம் தொழில் பெற்றுத் தருவதாக அல்லது வெளிநாடுகளுக்கு அனுப்பவதாக கூறி சில நபர்கள் உங்களிடம் பணம் வாங்கக் கூடும் அவ்வாறான நபர்களிடம் ஏமாற வோண்டாம்.

நிந்தவூரில் அதிகரிக்கும் திருட்டு: காவல்துறை விடுத்த கோரிக்கை! | Adhere From Theft At Ninthavur

ஏதேனும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளின் போது 067-2250147, 071-8592953 தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உடனடியாக நிந்தவுர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.”என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தேவைக்காக லசாவின் படுகொலை! நாமல் பகிரங்கம்

அரசாங்கத்தின் தேவைக்காக லசாவின் படுகொலை! நாமல் பகிரங்கம்

“மிதிகம லசா“ கொலை: நிதி குற்ற விசாரணை பிரிவில் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர்கள்!

“மிதிகம லசா“ கொலை: நிதி குற்ற விசாரணை பிரிவில் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019