இன்று நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்படும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்
Sri Lanka Parliament
Sri Lanka
By Kiruththikan
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 3 ஆம் கூட்டத்தொடர் இன்று (27) நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி நாடாளுமன்றின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் அக்கிராசன உரை

அதன்போது, அதிபர் ரணில் விக்ரமசிங்க, அக்கிராசன உரையை நிகழ்த்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி