ஆப்கானிஸ்தானில் கோரத் தாக்குதல்! மாணவர்கள் உட்பட 30 பேர் பலி
death
students
afghanistan
bomb blast
By Vanan
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கிழக்கு லாகூர் மாநிலத்தின் தலைநகரான புல்-இ-ஆலம் பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் குறித்த கார் குண்டுவெடிப்பு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்தக் குண்டுவெடிப்பில் சிக்கி, உயர்தர பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது போன்ற மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்