அடாத்தாக மேற்கொள்ளப்பட்ட விவசாயம்! சர்ச்சையை கிளப்பிய நடவடிக்கை

Sri Lankan Tamils Mannar
By Independent Writer Nov 19, 2025 01:28 PM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் 2025 ஆம் 2026 ஆம் ஆண்டிற்கான கால போக விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வருட காலபோக கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அடாத்தாக விவசாயம் செய்யப்படுகின்ற காணிகள் அனைத்தும் அளிக்கப்படும் என விவசாய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் புதன்கிழமை (19) கட்டுக்கரை குளத்தின் குளத்தின் நீர் ஏந்து பிரதேசத்தில் அடாத்தாக விவசாயம் செய்யப்பட்ட பகுதிகள் அனைத்தும் அளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருகன்பிட்டி கிராமத்தில் ஏழு ஏக்கர் புலவு கானியில் அடாத்தாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்ற அழிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழில் பெய்துவரும் கனமழையால் பல குடும்பங்கள் பாதிப்பு

யாழில் பெய்துவரும் கனமழையால் பல குடும்பங்கள் பாதிப்பு

நானாட்டான் பிரதேச செயலாளர்

குறித்த இடத்திற்கு நானாட்டான் பிரதேச செயலாளர் தலைமையில் கமல நல உதவி பணிப்பாளர், காவல்துறை,நீர்ப்பாசன பொறியியல் திணைக்கள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அழிப்பு நடவடிக்கைக்கு சென்றனர்.

அடாத்தாக மேற்கொள்ளப்பட்ட விவசாயம்! சர்ச்சையை கிளப்பிய நடவடிக்கை | Agriculture Carried Out In An Unethical Manner

இதன் போது குறித்த பகுதியில் அடாத்தாக விவசாயம் முன்னெடுத்து வருகின்றவர்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வேறு இடங்களில் அடாத்தாக முன்னெடுக்கப்படுகின்ற விவசாய செய்கையை அழிக்காது இங்கு வந்ததற்கு காரணம் என்ன? என விவசாய செய்கையை முன்னெடுத்தவர்கள் வருகைதந்தவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு, தமது எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

முருங்கன் பிட்டி விளையாட்டு கழகத்தின் தேவைக்காக குறித்த விவசாயம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் உட்பட பலர் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சட்ட விரோதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப் படுகின்ற குறித்த விவசாய செய்கையை அழிக்க வந்த அதிகாரிகள் அவ்விடத்தில் இருந்து வெளியேறினர்.

மீண்டும் இனவாதத்தை தூண்டும் ஞானசார தேரர்: கடும் எச்சரிக்கை விடுத்த சாணக்கியன் எம்.பி

மீண்டும் இனவாதத்தை தூண்டும் ஞானசார தேரர்: கடும் எச்சரிக்கை விடுத்த சாணக்கியன் எம்.பி

பல ஏக்கர் காணிகள்

மன்னார் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் தனி நபர்களினால் பல ஏக்கர் காணிகளில் அடாத்தாக விவசாய செய்கை முன்னெடுக்கப்படுவதாகவும், இக்கானியானது முருங்கட்டி விளையாட்டு கழகத்தின் தேவைக்காக விவசாயம் செய்யப்பட்டு வருவதாகவும் பல வருடங்களாக விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இதன் பேகாது கருத்து தெரிவித்தனர்.

அடாத்தாக மேற்கொள்ளப்பட்ட விவசாயம்! சர்ச்சையை கிளப்பிய நடவடிக்கை | Agriculture Carried Out In An Unethical Manner

விவசாய செய்கையினால் பலன் அடைவது விளையாட்டுக் கழகம் என்றும் விவசாய நடவடிக்கையின் மூலம் விவசாயத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை எனவும் ஒரு சில தனிப்பட்ட நபர்களின் பிரச்சினைக்காக விவசாய நடவடிக்கை யை அழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விடையங்களை பெற்றுக்கொள்ள நானாட்டான் பிரதேச செயலாளரை தொடர்பு கொண்ட போது உரிய பதில் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர்.

செய்தி - நயன்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019