போராட்டக்காரர்களை சந்தித்தார் விவசாய அமைச்சர்(photos)
Janaka Wakkumbura
K W Shantha Bandara
Sri Lankan Peoples
SL Protest
By Sumithiran
பத்தரமுல்லை தியத உயனவுக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேசிய விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக விவசாயம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஜானக வக்கும்புர மற்றும் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார ஆகியோர் இன்று (28) குறித்த இடத்திற்கு விஜயம் செய்தனர்.
இதன்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான மகஜர் ஒன்று அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இதன்படி, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.




4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்