அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மனிதனிற்கு ஈடாகாது : பில் கேட்ஸ் தெரிவிப்பு!

Bill Gates Artificial Intelligence Technology
By Kathirpriya Nov 24, 2023 01:16 PM GMT
Report

உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு அளித்த செவ்வி ஒன்றில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு ஈடாகாது என்று தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அறிவியல் தொழில்நுட்பமும் அதன் கண்டுபிடிப்புகளும் உச்சத்தை தொடுவதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒரு இன்றியமையாத காரணியாக விளங்கும், அது உலகை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை, எனவும் அவர் கூறினார்.  

இலங்கையில் அமெரிக்க அதிபரின் புகைப்படத்தை எரிக்க முற்பட்ட ஐவர் அதிரடியாக கைது..!

இலங்கையில் அமெரிக்க அதிபரின் புகைப்படத்தை எரிக்க முற்பட்ட ஐவர் அதிரடியாக கைது..!

மனிதர்களுக்கு ஈடாகாது

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எப்படித்தான் தொழில்நுட்பம் புதிய விடயங்களைக் கண்டுபிடித்து வளர்ச்சியடைந்தாலும், எத்தகைய சக்தி வாய்ந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மனிதர்களுக்கு ஈடாகாது.

அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மனிதனிற்கு ஈடாகாது : பில் கேட்ஸ் தெரிவிப்பு! | Ai Technology No Substitute For Human Bill Gates

அது ஒருபோதும் மனிதர்களுடைய வேலையை பறிக்கவும் முடியாது, ஏனென்றால் மனிதர்கள் தான் தொழில்நுட்பத்தை இயக்குபவர்கள்.

அதே வேளை எதிர்காலத்தில் மனிதர்கள் வேலை செய்யும் நாட்கள் குறைவடையும் வாய்ப்புக்கள் அதிகளவில் உண்டு, வருங்காலங்களில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே மனிதர்கள் வேலை செய்யக்கூடிய சூழல் உருவாகக் கூடும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட புதிய கட்டடத்திற்கான பூஜை(படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட புதிய கட்டடத்திற்கான பூஜை(படங்கள்)

சவால்கள் எளிதாகும்

எனவே, உழைத்து பழக்கப் பட்ட மனிதர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும், உழைப்பு மட்டுமே வாழ்க்கையின் நோக்கம் அல்ல என்பதை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும்.

அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மனிதனிற்கு ஈடாகாது : பில் கேட்ஸ் தெரிவிப்பு! | Ai Technology No Substitute For Human Bill Gates

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க மக்களுக்கான சவால்கள் எளிதாகும், வேலைப்பளு குறைவடையும், அதேநேரம் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டு ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நகர்த்தலாம் என நினைப்பதும் அர்த்தமற்றது" என்றார். 

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு : 96 பேர் பலி : அவசர நிலை அறிவிப்பு

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு : 96 பேர் பலி : அவசர நிலை அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி