தமிழக அரசியலில் திடீர் திருப்பம் : உடைக்கப்படும் அ.தி.மு.க : 35 எம்.எல். ஏக்கள் விஜய்க்கு ஆதரவு…!

Vijay Tamil nadu ADMK
By Jaso May 06, 2026 05:25 PM GMT
Report

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-விற்குள் தற்போது பூகம்பம் வெடிக்கத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு(தவெக) ஆதரவளிப்பது தொடர்பாக, அதிமுக-வின் 35-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்தில் இரகசிய ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 த.வெ.கவுடன் கூட்டணிக்கு வலியுறுத்து

இந்திய ஊடகமொன்று வெளியிட்ட செய்தியின்படி மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற சி.வி. சண்முகத்தைச் சந்தித்த எம்.எல்.ஏ-க்கள், தவெக-வுடன் கூட்டணி அமைப்பது குறித்துக் கட்சித் தலைமை பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசியலில் திடீர் திருப்பம் : உடைக்கப்படும் அ.தி.மு.க : 35 எம்.எல். ஏக்கள் விஜய்க்கு ஆதரவு…! | Aiadmk Rift Over Tvk Alliance 35 Mlas

அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்றுள்ள நிலையில், தவெக-விற்கு ஆதரவளிப்பதன் மூலம் திராவிட எதிர்ப்பு ஓட்டுகளை ஒருமுறைப்படுத்தலாம் என்பது இவர்களின் வாதமாகும்.

திமுக- கொங்ரஸ் கூட்டணி டமால்! விஜய்யிடம் கொங்ரஸ் தலைகள் ஓட்டம்

திமுக- கொங்ரஸ் கூட்டணி டமால்! விஜய்யிடம் கொங்ரஸ் தலைகள் ஓட்டம்

விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு சாதகம்

காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை ஏற்கனவே உறுதி செய்துள்ள தவெக, தற்போது இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தமிழக அரசியலில் திடீர் திருப்பம் : உடைக்கப்படும் அ.தி.மு.க : 35 எம்.எல். ஏக்கள் விஜய்க்கு ஆதரவு…! | Aiadmk Rift Over Tvk Alliance 35 Mlas

இதற்கிடையில் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் இந்த அதிருப்தி நிலை, விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்குச் சாதகமாக அமையக்கூடும்.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், அதிமுக-விற்குள் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி மோதல் ஒரு பிளவிற்கு வழிவகுக்குமா அல்லது தவெக-வுடன் ஒரு புதிய மெகா கூட்டணி உருவாகுமா என்பதை அடுத்த சில நாட்கள் தீர்மானிக்கும். 

ஆளுநர் கண்டிப்பான உத்தரவு : விஜய் நாளை பதவியேற்பதில் சிக்கல்

ஆளுநர் கண்டிப்பான உத்தரவு : விஜய் நாளை பதவியேற்பதில் சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020