நோய்வாய்ப்பட்ட ஈரானிய கப்பல் பணியாளரகள் கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டனர்
Colombo
Sri Lanka
Iran
By Jaso
காலி துறைமுகத்திற்கு அருகில் கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஈரானிய கச்சா எண்ணெய் கப்பலில் இருந்த 27 பணியாளர்கள், வெளிவிவகார அமைச்சகத்தின் தலையீட்டின் பேரில் இன்று பிற்பகல் காலி துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக காலி மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காலி துறைமுகத்திற்கு அப்பால் கடலில் நோய்வாய்ப்பட்டிருந்த அக்குழுவினர், இலங்கை கடற்படையின் இரண்டு டோரா படகுகள் மூலம் காலி துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டனர்.
காலி துறைமுகத்தில் தடுத்து வைப்பு
மேல் சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வரை அவர்கள் காலி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்