இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் முடங்கும் நிலையில்

India Flight Strait of Hormuz
By Jaso Apr 28, 2026 10:00 PM GMT
Report

இந்தியாவின் விமானப் போக்குவரத்து சந்தையில் 95 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள், விமானத் துறை "செயல்பாடுகளை நிறுத்தும்" நிலையில் இருப்பதாக அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதாக பிரஸ் டிரஸ்ட் ஒஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

போரும், ஹோர்முஸ் நீரிணைகிட்டத்தட்ட முழுமையாக மூடப்பட்டதும் எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளன. .இது உலகின் ஐந்தாவது பெரிய விமானப் போக்குவரத்து சந்தையான இந்தியாவில்,பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட தூர வழித்தடங்களில், விமான நிறுவனங்களின் இயக்கச் செலவு

அதனுடன், வான்வெளி கட்டுப்பாடுகள், குறிப்பாக நீண்ட தூர வழித்தடங்களில், விமான நிறுவனங்களின் இயக்கச் செலவுகளை அதிகரித்துள்ளன.

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் முடங்கும் நிலையில் | Air India Indigo And Spicejet Warn Stopping

ஒரு விமான நிறுவனத்தின் இயக்கச் செலவுகளில் சுமார் 40 சதவீதத்தைக் கொண்டுள்ள விமான எரிபொருள் (ATF) விலையில் திருத்தம் செய்யுமாறு விமான நிறுவனங்கள் கோரியுள்ளன.

அதே நேரத்தில், இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIA), உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகள் இரண்டிற்கும் எரிபொருள் விலை நிர்ணய முறையை விரிவுபடுத்துமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கட்டுநாயக்காவில் சிக்கிய 22 தேரர்களில் 19 பேர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கட்டுநாயக்காவில் சிக்கிய 22 தேரர்களில் 19 பேர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

உலகின் மிகப்பெரிய இரட்டையர் விழா : சீனாவிற்கு பறந்த இலங்கை இரட்டையர்கள்

உலகின் மிகப்பெரிய இரட்டையர் விழா : சீனாவிற்கு பறந்த இலங்கை இரட்டையர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி