இந்திய குடியரசுத் தலைவரை சந்தித்தார் ரணில்(படங்கள்)
Ranil Wickremesinghe
Narendra Modi
India
By Vanan
மூன்றாம் இணைப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் சற்று முன்னர் சந்தித்தார்.


இரண்டாம் இணைப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று சந்தித்தார்.

முதலாம் இணைப்பு
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்
இன்று காலை டெல்லியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நேற்று புதுடெல்லி புறப்பட்டுச் சென்ற அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை நேற்றிரவு சந்தித்துள்ளார்.
இந்தப் பயணத்தின் போது அவர் இந்திய அதிபர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி