காசாவில் மற்றுமொரு ஊடகவியலாளரை பலியெடுத்தது இஸ்ரேல்

Death Israel-Hamas War Gaza
By Jaso Apr 09, 2026 11:52 AM GMT
Report

காசாவில் இஸ்ரேல் நடத்திய தா்குதலில் அல் ஜசீரா முபாஷர் தொலைக்காட்சியின் செய்தியாளர் முகமது வாஷா கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஏப்ரல் 8), காசா நகரின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-ரஷீத் கடற்கரை சாலையில் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, முகமது வாஷா மீது இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

வாகனத்தில் சென்றவேளை தாக்குதல் 

இதில் அவரது வாகனம் முழுமையாகத் தீப்பற்றி எரிந்து நாசமானது. இதில் அவர் உடல் கருகி உயிரிழந்தார். மேலும் அவருடன் வாகனத்தில் இருந்த மற்றொருவரும் உயிரிழந்தார்.

காசாவில் மற்றுமொரு ஊடகவியலாளரை பலியெடுத்தது இஸ்ரேல் | Al Jazeera Journalist Killed In Gaza

இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல, உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகவியலாளர்களை மிரட்டுவதற்கும், அவர்களது குரலை ஒடுக்குவதற்கும் இஸ்ரேல் திட்டமிட்டு நடத்திய குற்றம் என்று அல் ஜசீரா சாடியுள்ளது.

தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் போர் நிறுத்தம் முறியும்! ஈரான் கடும் எச்சரிக்கை

தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் போர் நிறுத்தம் முறியும்! ஈரான் கடும் எச்சரிக்கை

மக்களின் துயரங்களை ஆவணப்படுத்தி வந்தவர்

2018ஆம் ஆண்டு முதல் அல் ஜசீராவில் பணியாற்றி வந்த முகமது வாஷா, காசாவில் நிலவும் போர்ச் சூழலையும் மக்களின் துயரங்களையும் ஆவணப்படுத்தி வந்தார்.

காசாவில் மற்றுமொரு ஊடகவியலாளரை பலியெடுத்தது இஸ்ரேல் | Al Jazeera Journalist Killed In Gaza

பெப்ரவரி 2024-இல், காசாவில் இஸ்ரேலின் போர் உச்சத்தில் இருந்தபோது, ​​வாஷாவை ஹமாஸின் இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேல் இராணுவம் குற்றம் சாட்டியது. வாஷாவுக்கும் அந்த அமைப்பிற்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அல் ஜசீரா மறுத்தது.

தற்போது அவர் கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் ராணுவம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. 2023 அக்டோபர் முதல் தற்போது வரை இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில் மொத்தம் 262 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

யுரேனிய செறிவூட்டல் குறைக்கப்படாது! ட்ரம்புக்கு ஈரான் பதிலடி

யுரேனிய செறிவூட்டல் குறைக்கப்படாது! ட்ரம்புக்கு ஈரான் பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016