ஆட்டத்தை ஆரம்பித்த ரணில் - வீட்டுக்கு செல்லும் ஆளுநர்கள்
United National Party
Ranil Wickremesinghe
Sri Lanka
President of Sri lanka
By Sumithiran
புதிய ஆளுநர்கள் நியமனம்
ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற கையுடன் நலிவடைந்து போயுள்ள தனது ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் நிலை நிறுத்துவதற்கான செயற்பாட்டில் முழுமூச்சுடன் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் ஒரு கட்டமாக தற்போதுள்ள மாகாண ஆளுநர்களுக்கு பதிலாக புதிய ஆளுநர்களை நியமிக்க அதிபர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெருக்கமானவர்கள்
அதன்படி, தற்போதைய ஆளுநர்கள் பலர் இன்னும் சில நாட்களில் பதவி விலக உள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெருக்கமானவர்கள் பலர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்