சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட ஐபோன் 16 வகைகள்

iPhone Apple California World
By Dhilak Sep 09, 2024 08:24 PM GMT
Report

அப்பிள் (Apple) நிறுவனம், சற்று முன்னர் சந்தைக்கு ஐபோன் 16 (iPhone 16) வகைகளை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

கலிபோர்னியாவில் (California) உள்ள குபெர்டினோவில் உள்ள Apple Park இல் இன்று (09) நடைபெற்ற வருடாந்த நிகழ்வில் அப்பிள் நிறுவனம் தனது சமீபத்திய தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஐபோன் 16 வகைகளில் பயனர்களுக்கு ஏஐ திறன்களை மேலும் வழங்குவதற்கும் சாதனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் அப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) உடன் தனிப்பட்ட ஏஐ சேவைகளையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் வீட்டு வாடகை தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனடாவில் வீட்டு வாடகை தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்


உலக சந்தை

இது தவிர, சமீபத்திய அப்பிள் கடிகாரம் 10 தொடர் (iwatch series 10), Air Pods 4 (AirPods 4) ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன.

சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட ஐபோன் 16 வகைகள் | All The Latest Iphone 16 Launch Apple Event

இந்த நிலையில், ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு சாதனங்களில் உலக சந்தையில் வெளியிடப்படும்.

மேலும், இவை தொடர்பான முழு விபரங்களுக்கு அப்பிள் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை நாடவும் -: https://www.apple.com/

பிரித்தானியாவை அச்சுறுத்தும் கடும் குளிர்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியாவை அச்சுறுத்தும் கடும் குளிர்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016