இறுதிப்போருக்கு தயார் - தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lankan political crisis
By Sumithiran
எதிர்வரும் மே 6ஆம் திகதிக்குள் அரச தலைவரோ அல்லது பிரதமரோ பதவி விலகுவது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்காவிட்டால் நாட்டின் நிலைமை படுமோசமாகிவிடும் என்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் இறுதிப் போருக்கு தயார் எனவும் தொழிற்சங்கப் பிரதிநிதி ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பாரிய ஹர்த்தாலுக்கு தயாராகி வருவதாகவும் அதனை மீளப்பெற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, 6ஆம் திகதி விடியும் வரை காத்திருக்ககூடாது என்றும் ஜெயலால் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் அர்த்தமில்லை என்றும் அவர் கூறினார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்