அமெரிக்காவில் கொடூர துப்பாக்கி சூடு - குழந்தை உள்ளடங்கலாக 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
United States of America
Crime
By Pakirathan
அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் மிசிசிபி நகரில் நேற்றைய தினம் (17) மர்ம நபர் நுழைந்து திடீரென துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு குழந்தை உள்ளடங்கலாக 6 பேர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை, குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் வெளியவில்லை எனக் கூறப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி