முதல்முறையாக தொலைபேசி செயலி மூலம் அமெரிக்காவிற்கு நுழைந்த நபர்கள்
United States of America
Mexico
Tourist Visa
By pavan
முதல்முறையாக தொலைபேசி செயலியைப் பயன்படுத்தி மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு தஞ்சம் கோரி புலம்பெயர்ந்துள்ளனர்.
அமெரிக்காவிற்குள் நுழைய தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் செயல்முறை எளிதாக்கப்பட்டது.
இதையடுத்து, மெக்சிகோவின் வடக்கு எல்லையில் இருந்து அமெரிக்காவிற்குள் வடிவமைக்கப்பட்ட தொலைபேசி செயலியைப் பயன்படுத்தி நுழைந்தனர்.
விரைவில் அனுமதி
இது குறித்து புலம்பெயர்ந்தோர் தெரிவிக்கையில், அமெரிக்காவுக்குள் நுழைய பல மாதங்களாக மெக்சிகோ எல்லையில் காத்திருந்தோம்.
இந்த நிலையில், வடிவமைக்கப்பட்ட தொலைபேசி செயலி மூலம் தங்களுக்கு விரைவில் அனுமதி கிடைத்ததாக தெரிவித்துள்ளனர்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 21 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
6 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்