அமெரிக்க தாயும் மகளும் இஸ்ரேலில் மாயம்

Missing Persons United States of America Israel Israel-Hamas War
By Sumithiran Oct 10, 2023 10:30 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

அமெரிக்காவைச் சேர்ந்த தாயும் மகளும் இஸ்ரேலில் காணாமற்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் சிகாகோ பகுதியைச் சேர்ந்த தாயும் மகளுமே காணாமற்போனவர்களாவர்.

ஜூடித் மற்றும் நடாலி ரானன் ஆகிய தாயும் மகளும் ஹமாஸ் அமைப்பால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்று நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பரில் இஸ்ரேலுக்கு பயணம்

அவர்கள் செப்டம்பர் தொடக்கத்தில் இஸரேல் நாட்டிற்கு வந்துள்ளனர் மற்றும் தாக்குதல்கள் தொடங்கியபோது காசாவிற்கு அருகில் உள்ள தெற்கு இஸ்ரேலில் உள்ள நஹல் ஓஸ் கிபுட்ஸ் என்ற இடத்தில் இருந்தனர்.

அமெரிக்க தாயும் மகளும் இஸ்ரேலில் மாயம் | American Mum And Daughter Missing In Israel

இஸ்ரேலில் காணாமற் போன அமெரிக்கர்கள்: வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பு

இஸ்ரேலில் காணாமற் போன அமெரிக்கர்கள்: வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பு

ஜூடித், 59, சிகாகோவின் வடக்கே எவன்ஸ்டனில் உள்ள சபாத்தில் உள்ள தனது சபையின் உறுப்பினர் என்று ரபி மீர் ஹெக்ட் கூறினார். 19 வயதான நடாலி ரானன் அருகில் உள்ள டீர்ஃபீல்ட் உயர்நிலைப் பள்ளியில் சமீபத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் உட்பட இருவர் சுட்டுக்கொலை

ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் உட்பட இருவர் சுட்டுக்கொலை

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025