அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக தமிழர்களுக்கு இடையில் வலுக்கும் கண்டனம்

Sri Lankan Tamils Sri Lankan Peoples Ampitiye Sumanarathana Thero
By Dhilak Oct 28, 2023 12:03 PM GMT
Report

இனங்களுக்கிடையே இன முறுகலை ஏற்படுத்தும் விதமாக வீதியில் நின்று வன்முறையாக செயற்பட்டு ஊடகங்கள் ஊடாக தமிழர்களின் தலைகளை வெட்டப் போவதாக அச்சுறுத்தல் விடுத்த மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடானது ஏறாவூர் காவல்நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (27) முன்வைக்கப்பட்டுள்ளது.

தேரர் சம்பவதினமான புதன்கிழமை மட்டக்களப்பு ஜெயந்திபுர விகாரைக்கு அருகாமையில் வீதியை மறித்து வீதியால் சத்தமாக தென் இலங்கையில் உள்ள தமிழர்கள் ஒவ்வொருவரினதும் தலைலைய வெட்டி அனுப்பபோவதாக அச்சுறுத்தல் விடுத்து தமிழர்களை மிக வேதனைபடும் அளவிற்கு வார்த்தைகளை பிரயோகித்து பேசினார்.

மட்டக்களப்பில் பௌத்த மதம் ஒடுக்கப்படுகிறது: ஓமல்பே சோபித தேரர்

மட்டக்களப்பில் பௌத்த மதம் ஒடுக்கப்படுகிறது: ஓமல்பே சோபித தேரர்

இன முரண்பாடுகள்

மேலும், தமிழ் சிங்கள மக்களிடையே பாரிய ஒரு இன முரண்பாட்டை தோற்றிவிக்கும் முகமாக கருத்துக்களை தெரிவித்துள்ளமை ஊடகங்கள் ஊடாக வெளிவந்துள்ளது என தேரர் இவ்வாறான இன முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சித்ததுடன் தமிழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக தமிழர்களுக்கு இடையில் வலுக்கும் கண்டனம் | Ampitiya Sumanarathana Thero Complaint Against

அத்துடன், இந்த தேரர் இந்த மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தமிழ்மக்களின் பூர்வீக இடங்களில் அத்துமீறி புத்தர் சிலையை வைப்பது தமிழர்களை அச்சுறுத்துவது போன்ற பல்வேறு விதமாக இன முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்.

எனவே, இவரை போன்றவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்குதல் கைது செய்து இனவாத முரண்பாட்டை தோற்றுவிப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையநீதியையும் சட்டத்தையும் நிலைநாட்டி தருமாறு கோரி தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் ஏறாவூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தேசிய நல்லிணக்கதை சிதைக்கும் சுமனரத்ன தேரர்:அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு

தேசிய நல்லிணக்கதை சிதைக்கும் சுமனரத்ன தேரர்:அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு


ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023