டிசம்பரில் அதிகரிக்கப்போகும் முட்டை விலை

Sri Lanka Economy of Sri Lanka Egg Price
By Pavi Nov 10, 2026 07:02 AM GMT
Report

இலங்கையில் முட்டை ஒன்றின் விலை எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் 47 ரூபாவாக அதிகரிக்கக்கூடும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக முட்டை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலைகள் சுமார் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதால் முட்டை விலை படிப்படியாக உயர்வதற்குக் காரணமாக இருக்கிறது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கான செலவு 32 முதல் 34 ரூபா வரை காணப்படுகின்றது.

நொச்சியாகம கொலைச் சம்பவம்: 38 வயதுடைய நபர் கைது

நொச்சியாகம கொலைச் சம்பவம்: 38 வயதுடைய நபர் கைது

ஒரு முட்டைக்கு 9 முதல் 11 ரூபா வரி

எனினும், நேற்று (9) நிலவரப்படி பண்ணை விலை 35 ரூபாவாகவும், சந்தை விலை 40 ரூபாவாகவும் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் அதிகரிக்கப்போகும் முட்டை விலை | December Egg Price Details Sri Lanka Today Update

உற்பத்திச் செலவு அதிகரிப்பால் ஏற்படும் நட்டத்தை ஈடுசெய்ய முடியாத பட்சத்தில், பண்ணை உரிமையாளர்கள் முட்டையிடும் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடிய நிலை ஏற்படலாம்.

இதனால் சந்தையில் முட்டைகளுக்கான விநியோகம் குறைந்து, விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், டிசம்பர் மாதத்தில் சுற்றுலா விடுதிகளில் முட்டைகளுக்கான கேள்வி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கேற்ப போதிய விநியோகத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டால், விலை மேலும் உயரக்கூடும் என்றும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் முட்டைகளை வழங்குவதற்காக முட்டைகள் மீதான வரிகளைக் குறைக்குமாறு இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படுவதாகவும், ஒரு முட்டைக்கு 9 முதல் 11 ரூபா வரையான வரி அறவிடப்படுவதாகவும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுமக்களின் புரதத் தேவையை இலகுவாகப் பூர்த்தி செய்யக்கூடிய முட்டை மற்றும் கோழி இறைச்சி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு எந்தவிதமான வரிகளையும் விதிக்கக் கூடாது என்றும் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

சிங்கராஜ வனத்தில் கைவரிசையைக் காட்டிய சீனப் பிரஜைகள்: 250 பூச்சியினங்கள் சேகரிப்பு: நால்வருக்கு விளக்கமறியல்

சிங்கராஜ வனத்தில் கைவரிசையைக் காட்டிய சீனப் பிரஜைகள்: 250 பூச்சியினங்கள் சேகரிப்பு: நால்வருக்கு விளக்கமறியல்

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026