சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி: சிஐடியின் விசாரணை வளையத்தில் சிக்கிய எம்.பி...!

CID - Sri Lanka Police Nalin Bandara Jayamaha Sri Lanka
By Shalini Balachandran Nov 09, 2026 11:44 PM GMT
Report

இலங்கைக்கு உரிய அனுமதியின்றி ட்ரோன்களை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ ( Nalin Bandara ) தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.

காவல்துறை மா அதிபரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லை: ஈரான் திட்டவட்ட அறிவிப்பு

அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லை: ஈரான் திட்டவட்ட அறிவிப்பு

அமைச்சின் அனுமதி

இதற்கிடையில் குறித்த ட்ரோன்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சும் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நளின் பண்டாரவிடமிருந்து சுங்க அதிகாரிகள் 39 ட்ரோன்கள் மற்றும் 16 ஒலிவாங்கிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி: சிஐடியின் விசாரணை வளையத்தில் சிக்கிய எம்.பி...! | Mp Nalin Bandara Faces Cid Drone Probe

இவற்றை நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியமாகும்.

இந்த நிலையில் தேவையான அனுமதிகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்கள் விடுவிக்கப்படும் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தம்: நீக்கப்படவுள்ள விதிகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தம்: நீக்கப்படவுள்ள விதிகள்

பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்: ஈரான் மீது குற்றச்சாட்டு

பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்: ஈரான் மீது குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026