கிளிநொச்சியில் அரங்கேறிய கொடூரம்! யுவதி மீது கூட்டுப் பாலியல் அத்துமீறல் : நால்வர் கைது

Sri Lanka Police Kilinochchi Sri Lanka Police Investigation
By Independent Writer Nov 09, 2026 08:15 AM GMT
Report
Courtesy: siva

கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் யுவதி ஒருவர் ஆயுத முனையில் பலரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ​

அத்துடன் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி உடனடி மருத்துவ சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ​

சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர். ​

சவூதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்பிய பெண்ணை கடத்தி பாலியல் அத்துமீறல்

சவூதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்பிய பெண்ணை கடத்தி பாலியல் அத்துமீறல்

நீதிமன்றத்தில் முன்னிலை

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் அரங்கேறிய கொடூரம்! யுவதி மீது கூட்டுப் பாலியல் அத்துமீறல் : நால்வர் கைது | A Young Woman Subjected To Abuse In Kilinochchi

இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண சர்ச்சை - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண சர்ச்சை - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

யாழில் இளைஞனைத் தாக்கி பணம் பறித்த ஆசாமி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

யாழில் இளைஞனைத் தாக்கி பணம் பறித்த ஆசாமி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026