கொழும்பில் பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்

Sri Lanka Police Colombo Sri Lanka Begging
By Sumithiran Aug 25, 2022 11:36 PM GMT
Report

பிச்சை எடுப்பவர்களை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கை

கொழும்பில் பிச்சை எடுப்பவர்களை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கையை காவல்துறையினர் நேற்று (25) ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் வீதிகள், ஒளி சமிக்ஞை இடங்கள்மற்றும் புனித ஸ்தலங்களுக்கு அருகாமையில் பிச்சை எடுக்கும் நபர்களை தேடி இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல் | An Emergency Operation In Colombo

பிச்சைக்காரர்கள் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறையினர் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் ஒன்றிணைந்து கொழும்பில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை கிருலப்பனை, நாரஹேன்பிட்டி, இராஜகிரிய, பொரளை, பத்தரமுல்லை மற்றும் தியத்த உயன போன்ற பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டது.

 பிச்சைகாரர்களால் தாக்கப்பட்ட அதிகாரிகள் 

கொழும்பில் பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல் | An Emergency Operation In Colombo

சாலைகளில் பாதுகாப்பின்றி சுற்றித் திரிந்த பள்ளிக் குழந்தைகள் உட்பட பள்ளி வயதுடையவர்களை அதிகாரிகள் காவலில் எடுத்தனர் மற்றும் சோதனையின் போது பலர் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த பிச்சைக்காரர்களை கைது செய்ய காவல்துறையினர் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்ததுடன், அதிகாரிகளும் பிச்சைக்காரர்களால் தாக்கப்பட்டனர்.

சிறுவர்களை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பு

கொழும்பில் பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல் | An Emergency Operation In Colombo

இந்த நடவடிக்கையின் முடிவில் 5 சிறுவர்கள் மற்றும் 2 பெண்களை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததில் பிச்சைக்காரர்கள் பலர் பிச்சைக்காரர்கள் இல்லை என்றும் சிறுவர்களை பயன்படுத்தி பணம் சம்பாதித்ததும் தெரியவந்தது.

காவல்துறை காவலில் வைக்கப்பட்ட சிறுவர்கள் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டதுடன், இரு பெண்களும் இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக பல்வேறு போதைப் பொருட்களை கொடுத்து இந்த பிச்சை வியாபாரம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011