அன்னை பூபதி ஊர்திப் பவனி இரண்டாவது நாள் பயணத்தை ஆரம்பித்தது (படங்கள்)
Annai Poopathy
By Vanan
தியாகி அன்னை பூபதியின் 35ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் ஊர்திப் பவனியின் இரண்டாவது நாள் பயணம் மாங்குளம் நகரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவால முன்றலில் இருந்து அன்னை பூபதி நினைவூர்திப் பவனி நேற்று(16) ஆரம்பமானது.
எதிர்வரும் 19ஆம் திகதி மட்டக்களப்பு மாமாங்கத்தைச் சென்றடையவுள்ள இந்த ஊர்திப் பவனியானது, நேற்று வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் முதல்நாள் பயணத்தை நிறைவு செய்திருந்ததது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்