ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Government Employee Department of Pensions Pensioner Associations NPP Government
By Thulsi May 21, 2026 04:28 AM GMT
Report

அரச ஓய்வூதியக் கொடுப்பனவு மறுசீரமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில். ஓய்வூதியக் கொடுப்பனவு மறுசீரமைப்பின் முதற்கட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகளில் 98 சதவீதமானவை ஏற்கனவே முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

கழுத்து நெரித்து கொல்லப்பட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் - அறிக்கையில் அம்பலம்

கழுத்து நெரித்து கொல்லப்பட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் - அறிக்கையில் அம்பலம்

புதிய ஓய்வூதியப் பயனாளிகள்

ஓய்வூதியத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தரவுக் கட்டமைப்பில் மொத்தம் 463,000 ஓய்வூதியதாரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 429,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளன.

ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Announcement Regarding Pensioners Pension Payments

அத்துடன், இலங்கையில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2,500 புதிய ஓய்வூதியப் பயனாளிகள் இக்கட்டமைப்பில் புதிதாக இணைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓய்வூதியக் கொடுப்பனவுகளை விநியோகிக்கும் செயல்முறையை மேலும் விரைவுபடுத்துவதற்காக, பிரதேச செயலகங்கள் மட்டத்தில் தற்போது இணையவழி (Online system) கட்டமைப்பு ஒன்று வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் இதுவரை சுமார் 397,154 ஓய்வூதியதாரர்களின் தரவுகள் கணினிமயப்படுத்தப்பட்டு, கொடுப்பனவு நடைமுறைகள் தானியக்கமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

CM விஜய்யிடம் யாழ்ப்பாணம்..! சபையில் தொடர்ந்து கத்தும் அர்ச்சுனா எம்.பி - எச்சரிக்கும் தேரர்

CM விஜய்யிடம் யாழ்ப்பாணம்..! சபையில் தொடர்ந்து கத்தும் அர்ச்சுனா எம்.பி - எச்சரிக்கும் தேரர்

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026