கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு மற்றுமொரு உதவி

IBC Tamil Baskaran Kandiah
By Sumithiran Aug 18, 2023 03:22 PM GMT
Report

கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரியில் கற்கும் மாணவர்கள் பல்வேறு வளப்பற்றாக்குறையுடன் தமது கற்றல் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஐபிசி குழுமத்தின் பணிப்பாளர் கந்தையா பாஸ்கரன் அவர்கள் புலம்பெயர் தேசத்தவர்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.

மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு உதவி

கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு மற்றுமொரு உதவி | Another Aid College Of Technology In Kokuvil

அதாவது வளப்பற்றாக்குறையுடன் கற்கும் எமது மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு உதவியளிக்குமாறு கோரியிருந்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்று புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்து கணனிகள் அன்பளிப்பு

கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு மற்றுமொரு உதவி | Another Aid College Of Technology In Kokuvil

அந்த வகையில் தற்போது இலண்டன் பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி கோணேஸ் பத்து கணனிகளை கல்லுரிக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

கல்லூரி சமுகம்  நன்றி

கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு மற்றுமொரு உதவி | Another Aid College Of Technology In Kokuvil

இந்த கணனிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் இதற்கு உதவிய ஐபிசி குழுமத்தின் பணிப்பாளர் கந்தையா பாஸ்கரன் மற்றும் கணனிகளை தந்துதவிய விரிவுரையாளர் கலாநிதி கோணேஸ் அவர்களுக்கு கல்லூரி சமுகம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025