மற்றுமொரு ஹமாஸ் தளபதி பலி
Israel-Hamas War
Gaza
By Sumithiran
காசாவில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் ஹமாஸ் அமைப்பின் மற்றுமொரு தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
முஸ்டஃபா டலூல் என்ற ஹமாஸ் தளபதியே விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
பெருமளவு ஆயுதங்கள் மீட்பு
அதை தொடர்ந்து இராணுவத்தினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஏ.கே-47 துப்பாக்கிகள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் வரைபடங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு
ஹமாஸுடன் நடந்த தரை வழி சண்டையில் இதுவரை தமது தரப்பில் இராணுவ வீரர்கள் 23 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
4 நாட்கள் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்