கனடாவில் அதிகரிக்கும் வன்முறைகள்: மீண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கொலை

Canada World
By Dilakshan Mar 13, 2024 09:05 PM GMT
Dilakshan

Dilakshan

in கனடா
Report

கனடாவில் ரொரன்றோவிலுள்ள Regent Park பகுதியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவமொன்றினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்று முன்தினம்(12) இடம்பெற்றுள்ளது.

தாக்குதலின் போது சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும் மருத்துவ உதவிக்குழுவினரும் விரைந்த நிலையில், துப்பாக்கியால் சுடப்பட்டு இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் காயமடைந்து கிடப்பதை கண்டுள்ளனர்.

இந்தியாவில் பதிவான நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை குறித்து வெளியான தகவல்

இந்தியாவில் பதிவான நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை குறித்து வெளியான தகவல்

தாக்குதல்

அதில் இருந்த ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவரும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்கள்.

கனடாவில் அதிகரிக்கும் வன்முறைகள்: மீண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கொலை | Another Murder Case In Canada Family Two Dead

அதனை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றைய ஆணும் சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளார்.

மேலும், அவர்களுடன் இருந்த பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது நடவடிக்கை

அத்தோடு, காவல்துறையினர் தாக்குதலை நடத்திய சந்தேகநபரை துரத்தி பிடிக்க முயன்ற போது அவர்களையும் சந்தேகநபர் தாக்கியுள்ளார்.

கனடாவில் அதிகரிக்கும் வன்முறைகள்: மீண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கொலை | Another Murder Case In Canada Family Two Dead

அந்த தாக்குதலினால் காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு கையிலும் காலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சந்தேகநபரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தாக்கப்பட்டவர்களும் தாக்குதல்தாரியும் உறவினர்கள் என தெரிவித்த காவல்துறையினர் மற்றவர்களுடைய பெயர் முதலான எந்த விவரங்களையும் இப்போதைக்கு வெளியிட முடியாது என கூறியுள்ளனர். 

லண்டனில் திடீரென தோன்றிய ஒற்றைக்கல்! அதிர்ச்சியில் மக்கள்

லண்டனில் திடீரென தோன்றிய ஒற்றைக்கல்! அதிர்ச்சியில் மக்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023