சிசேரியன் செய்வதால் ஏற்படும் விளைவுகள் - தவிர்க்க செய்ய வேண்டியவை
மிக அன்மைக்காலமாக மருத்துவ உலகில் அதிகம் பேசுபொருளாக மாறியிருக்கும் மகப்பேற்று சத்திரசிகிச்சைகள் இலங்கையை பொறுத்தவரை மேலைத்தேய நாடுகளோடு ஒப்பிடும்போது மிக அதிகமாகவே காணப்படுகிறது
குறிப்பாக இலங்கையை பொறுத்தவரை 35 தொடக்கம் 40 வரை பதிவாகும் அதே சம நேரத்தில் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை 42 % மாக பதிவாகியிருக்கிறது
இந்த விகிதாசார பதிவானது மேலைத்தேய நாடுகளோடு ஒப்பிடும்போது மிக அதிகமாகும்
அதுமட்டுமல்லாது சாதாரண பிரசவங்களுக்கு பதிலாக அறுவைச்சிகிச்சைகள் மூலமாக பிறப்பிக்கப்படுகின்ற குழந்தைகளின் உடல் நிலை என்பதும் கூட தொற்றாநோய்களுக்கு உள்ளாக்கூடிய ஒரு சூழல் நிலவிக்கொண்டே இருக்கிறது
இந்த நிலையில் அதிகமான விமர்சனங்களுக்குட்படுத்தப்படும் மகப்பேற்று அறுவைச்சிகிச்சைகளை ஏன் இன்றுவரை மருத்துவ உலகத்தினால் குறைக்க முடியவில்லை
இது சம்பந்தமான முழுமையான விபரங்களை Ibc தமிழ் வானொலியின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்தியநிபுணர் மருத்துவர் சிஜேதரா பகிர்ந்துகொள்கிறார்.
part 1
part 2
