திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்
Sri Lanka Parliament
Sri Lanka
By Beulah
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று(19) திருத்தங்களுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைய கடந்த 06ம் திகதி குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
திருத்தங்கள்

அதனைத்தொடர்ந்து, குறித்த சட்டமூலம் 193 திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி