ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Parliament of Sri Lanka Supreme Court of Sri Lanka Sri Lanka Constitutional Jagath Wickramaratne
By Sathangani Sep 22, 2026 09:11 AM GMT
Report

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்ட மூலத்தின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (22) நாடாளுமன்றுக்கு அறிவித்தார்.

அதன்படி, குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

22 வது திருத்தச் சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்

22 வது திருத்தச் சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்

சர்ஜன வாக்கெடுப்பு

அதற்கமைய, ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தின் 17 ஆவது சரத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்ஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு | Anti Corruption Amendment Bill Is Unconstitutional

ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலத்தின் சட்டமூலத்தின் 3,4,6(4) மற்றும் 6(5) ஆகிய வாசகங்கள் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல எனவும் இதனை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

சட்டமூலத்தின் 6(7) வாசகம், அரசியலமைப்பின் உறுப்புரைகள் 12(1) மற்றும் 14(1)(அ) உடன் முரண்படுவதாகவும் அரசியலமைப்பின் 84(2) உறுப்புரைக்கு இணங்க விசேட பெரும்பான்மை ஒன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயர் நீதிமன்றின் இந்த தீர்மானத்தை சபாநாயகர் இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வெளியான புதிய அறிவிப்பு - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தீர்ப்பு

வெளியான புதிய அறிவிப்பு - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தீர்ப்பு

சற்றுநேரத்தில் உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு: உச்சக்கட்ட பாதுகாப்பு: முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள்

சற்றுநேரத்தில் உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு: உச்சக்கட்ட பாதுகாப்பு: முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்