பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம் நாடாளுமன்றத்திற்கு
Dinesh Gunawardena
Sri Lanka Prevention of Terrorism Act
By Vanan
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனை பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடல்
இது தொடர்பான சட்டமூலம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி