நாளை யாழ்ப்பாணம் வரவுள்ளார் அநுரகுமார திசாநாயக்க!
Jaffna
Anura Dissanayake
By pavan
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க நாளை (17.02.2023) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடத்தப்படும் பரப்புரைக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ரணில் விஜயம்
கடந்த 10 ஆம் திகதி சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 16 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்