இனவாதமற்ற அரசாங்கமே நாட்டிற்கு அவசியம்: அனுர வலியுறுத்து!

Trincomalee Anura Kumara Dissanayaka Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Aug 31, 2024 06:55 AM GMT
Report

இனவாதத்தை கொள்கையாக பயன்படுத்தாத அரசாங்கமே நாட்டிற்கு அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் (Kinniya) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிங்கள மக்களின் பெரும்பான்மை நம்பிக்கையுடன் அரசாங்கத்தை அமைப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

டொலரின் பெறுமதி 275 ரூபாய் வரை குறையும்: ஆணித்தனமாக கூறும் ரணில்

டொலரின் பெறுமதி 275 ரூபாய் வரை குறையும்: ஆணித்தனமாக கூறும் ரணில்

தோற்கடிக்கப்பட்ட ராஜபக்சக்கள்

மேலும், “நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினரதும் நம்பிக்கையைப் பெறும் அரசாங்கத்தையே தேசிய மக்கள் சக்தி விரும்புகிறது. 2019 ஆம் ஆண்டு இனவாதத்தை விதைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார்.

இனவாதமற்ற அரசாங்கமே நாட்டிற்கு அவசியம்: அனுர வலியுறுத்து! | Anura Kumara Dissanayake On Anti Racism Govt

2015 இல் தோற்கடிக்கப்பட்ட ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் அவர்கள் ஜனநாயகத்தை மேம்படுத்துதல், ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதில் கவனம் செலுத்தவில்லை.

அத்துடன், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தி 2019 ஆம் ஆண்டு ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்தனர்.

"கொரோனாவிற்கு பலியான முஸ்லிம்களை புதைக்க அல்லது தகனம் செய்ய உலகின் பிற நாடுகள் முடிவு செய்தபோது, ​​​​அப்போதைய அரசாங்கம் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை," என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் : நாளாந்தம் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் : நாளாந்தம் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

ஒற்றை ஆட்சிக்கு எதிரான கொள்கை வகுக்க மாட்டோம்...! தொடர்ந்து வலியுறுத்தும் நாமல்

ஒற்றை ஆட்சிக்கு எதிரான கொள்கை வகுக்க மாட்டோம்...! தொடர்ந்து வலியுறுத்தும் நாமல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011