அனுரவுக்கு ஆதரவு கோரி வவுனியாவில் கலந்துரையாடல்
Vavuniya
Anura Kumara Dissanayaka
Election
Sri lanka election 2024
Sri Lanka election updates
By Shadhu Shanker
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) ஆதரவு கோரி வவுனியாவின் புத்தி ஜீவிகள் உடனான கலந்துரையாடலொன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, இன்று (15) வவுனியாவில் (Vavuniya) உள்ள தனியார் விடுதியோன்றில் மாலை ஏழு முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.
கலந்துரையாடல்
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் ரட்ணாயக்க கலந்து கொண்டிருந்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்