ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கு பெருகும் ஆதரவு!

P Ariyanethran Election Sri Lanka Presidential Election 2024 Sri lanka election 2024
By Shadhu Shanker Sep 15, 2024 02:19 AM GMT
Report

வடக்கு கிழக்கில் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிக்கும் அரசியல் தரப்பினர் தமிழ் மக்களை திசை திருப்பும் செயற்பாட்டில் ஈடுப்பட்டுள்ளதாக அகில இலங்கை (Sri lanka) மீனவர் மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமிழ் பொது வேட்பாளர் ஊடாக தீர்ப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை யாழில் (Jaffan) நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழ் பொதுவேட்பாளரை கண்டு இலங்கை அரசாங்கமும் ஒரு சில தமிழ் கட்சிகளும் அஞ்சுகின்றன.

"தமிழ் பொது வேட்பாளரை மற்றையவர்கள் விமர்சிப்பதை விட தமிழ் மக்களால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட அரசியல்வாதிகளே விமர்சிக்கிறார்கள்.

அவர்களிடம் நாங்கள் கேட்பது, இம்முறை தேர்தலில் நீங்கள் எல்லோரும் அனைத்து மக்களையும் பொதுவேட்பாளருக்கு ஆதரிக்குமாறு செய்ய வேண்டும்” என்றார்.

இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்கள் காணொளியில், 

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: பொது வேட்பாளரை நோக்கி நகரும் தமிழ் மக்களுடைய ஆதரவு!

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: பொது வேட்பாளரை நோக்கி நகரும் தமிழ் மக்களுடைய ஆதரவு!

தமிழர் பகுதியில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரை கூட்டம்

தமிழர் பகுதியில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரை கூட்டம்

தமிழ் தேசியத்தின் எழுச்சியே பொதுவேட்பாளர்: அணிதிரளுமாறு முன்னாள் எம்.பி அழைப்பு

தமிழ் தேசியத்தின் எழுச்சியே பொதுவேட்பாளர்: அணிதிரளுமாறு முன்னாள் எம்.பி அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026