யாழ் வரும் அநுர ...! ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை மிரட்டிய காவல்துறை புலனாய்வாளர்கள்

Sri Lanka Army Jaffna Anura Kumara Dissanayaka
By Thulsi Apr 17, 2025 07:10 AM GMT
Report

யாழில் (Jaffna) காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினர் செயற்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் இன்று (17.04.2025) விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக வலி வடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் வசாவிளான் சந்தியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாக அங்கு வந்த பலாலி காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறையினர் ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இன்று யாழ். வரும் அநுரவிடம் பறந்த கோரிக்கை

இன்று யாழ். வரும் அநுரவிடம் பறந்த கோரிக்கை

கூட்டம் கூட முடியாது 

இது உயர் பாதுகாப்பு வலயம் எனவும் இங்கு கூட்டம் கூட முடியாது எனவும் ஊடக சந்திப்பு ஏற்பாட்டாளர்களுடன் பலாலி காவல் நிலைய பொறுப்பதிகாரி முரண்பாட்டில் ஈடுபட்டார்.

யாழ் வரும் அநுர ...! ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை மிரட்டிய காவல்துறை புலனாய்வாளர்கள் | Anura Releases Land Held By Military In North

தாம் எமது காணிகள் விடுவிப்பை வலியுறுத்தி ஊடக சந்திப்பை நடாத்தவே தாம் வந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களின் தேசிய அடையாள அட்டையை வாங்கி பெயர்களை பதிவு செய்த காவல்துறையினர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர்களை காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டனர்.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

அச்சுறுத்துத்திய காவல்துறை

இவற்றை காணொளியை எடுத்த ஊடகவியலாளர்களையும் காவல்துறையினர் மற்றும் காவல்துறை புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் காணொளி எடுத்தனர்.

யாழ் வரும் அநுர ...! ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை மிரட்டிய காவல்துறை புலனாய்வாளர்கள் | Anura Releases Land Held By Military In North

ஊடகவியலாளர் சந்திப்பை முடித்து விரைவாக செல்லுமாறு அங்கு வந்திருந்தவர்களுடன் காவல்துறையினர் தொடர்ச்சியாக தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வருகை தரும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் காணிகளை விடுவிக்கவில்லை எனில் NPP க்கு யாரும் வாக்களிக்க கூடாது என வடமாகாண காணி உரிமைகளான மக்கள் இயக்க தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ் வரும் அநுர ...! ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை மிரட்டிய காவல்துறை புலனாய்வாளர்கள் | Anura Releases Land Held By Military In North

அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பல நூறு ஏக்கர் காணிகள் யாழில் விடுவிக்கப்படவில்லை என்றும், பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய அரசு எதையும் செய்யவில்லை.

வடமராட்சி மக்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மறந்தேனும் NPPக்கு வாக்களிக்க கூடாது என்றும் அவ்வாறு வாக்களித்தால் காணிகள் அபகரிக்கப்படுவது மட்டுமின்றி விகாரைகளும் அமையலாம் என்றும் தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அநுர விளக்கம்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அநுர விளக்கம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024