அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர்: இந்தியா நோக்கி நகரும் ஆப்பிள் நிறுவனம்
Sri Lanka
United States of America
China
India
By Harrish
அமெரிக்காவில் (USA) விற்பனையாகும் அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவிற்கும், (China) அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அமெரிக்காவில் விற்பனையாகும் ஐபோன்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவையாகும்.
ஐபோன்கள் தயாரிக்கும் பணி
இந்நிலையில், ஐபோன்கள் தயாரிக்கும் பணிகளை சீனாவில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு செல்வதற்கு ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் வருடாந்தம் 60 மில்லியன் ஐபோன்கள் இந்தியாவில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி