10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகருக்கான நியமனம் இன்று!

Parliament of Sri Lanka Sri Lankan Peoples Ashoka sapumal rangwalla
By Dhilak Dec 17, 2024 01:34 AM GMT
Report

பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பதவியேற்ற அசோக சபுமல் ரன்வல (Asoka Sapumal Ranwala) பதவி விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கான சபாநாயகர் நியமனம் நடைபெற உள்ளது.

புதிய சபாநாயகர் நியமனத்திற்காக நாடாளுமன்றம் இன்று (17ம் திகதி) காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலி தலைமையில் கூடவுள்ளது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தேசிய பட்டியல் மூலம் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சபாநாயகர் நியமனம் நடைபெறும்.

கோட்டாபய ஆட்சியில் இடம்பெற்ற பாரிய மோசடி: சி.ஐ.டிக்கு விரைந்த பந்துல

கோட்டாபய ஆட்சியில் இடம்பெற்ற பாரிய மோசடி: சி.ஐ.டிக்கு விரைந்த பந்துல

ரகசிய வாக்கெடுப்பு 

புதிய சபாநாயகர் பதவிக்கு ஒரு பொது பிரதிநிதியின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டிருந்தால், அந்த மக்கள் பிரதிநிதி நியமிக்கப்படுவார் என்றும், இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகருக்கான நியமனம் இன்று! | Appointment Of A New Speaker

இந்த நிலையில், சபாநாயகர் பதவிக்கு பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, கலாநிதி ஜகத் விக்ரமரத்ன, லக்ஷ்மன் நிபுணராச்சி மற்றும் நிஹால் கலப்பத்தி என பலரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சபாநாயகராக கடமையாற்றிய அசோக ரன்வல கடந்த 13ஆம் திகதி தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்து பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது. 

ஒவ்வொரு வீட்டிற்கும் 50 000 ரூபா: அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஒவ்வொரு வீட்டிற்கும் 50 000 ரூபா: அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!           


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்