அரசியல் கைதி ஆனந்தசுதாகருக்கு நேர்ந்த பெருந்துயரம்!

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Sri Lanka NPP Government
By Theepan Nov 20, 2025 08:16 AM GMT
Report

கிளிநொச்சி - மருதநகரைச் சேர்ந்த அரசியல் கைதி ஆனந்தசுதாகரது மனைவியின் தாயார், திருமதி தேவதாஸ் கமலா நேற்று (19.11.2025) திடீர் சுகவீனம் காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் என்பவர், கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 17 ஆண்டு காலங்களாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியாக தென்னிலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்.

கணவரது ஆயுள் தண்டனைத் தீர்ப்பையும் அவரது நீண்ட பிரிவையும் தாங்கவியலாது நோயுற்ற அவரது துணைவியார் கடந்த 2018 ஆம் ஆண்டு இயற்கை மரணம் எய்தினார்.

ட்ரம்பின் வரியால் சிக்கித் தவிக்கும் வல்லரசுகளுக்கு மத்தியில் ஒன்று கூடும் இந்தோ-பசிபிக் கூட்டணி

ட்ரம்பின் வரியால் சிக்கித் தவிக்கும் வல்லரசுகளுக்கு மத்தியில் ஒன்று கூடும் இந்தோ-பசிபிக் கூட்டணி

குரலற்றவர்களின் குரல்

அவர்களது இரண்டு பிள்ளைகளையும் பேத்தியாரான திருமதி கமலா, தனது இயலாமை முதுமை போன்றவற்றிற்கு மத்தியிலும் பராமரித்து வந்துள்ளார்.

அரசியல் கைதி ஆனந்தசுதாகருக்கு நேர்ந்த பெருந்துயரம்! | Arasiyal Kaidhi Issue Sri Lanka

இந்நிலையில், நேற்று (19.11.2025) அந்தத் தாயாரும் உயிர் நீத்துள்ளார்.

சமூக அக்கறை கொண்ட அந்தத் தாயாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமாக இருந்தால், ஒட்டுமொத்த உறவுகளையும் இழந்து அவலம் சுமந்து வாழ்கின்ற அந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, 'அரசியற் கைதி ஆனந்தசுதாகர்' விடுதலைபெற்று வீடு திரும்ப வேண்டும் என 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

திருகோணமலை சிலை அகற்றப்பட்ட சம்பவம் : புலம்பெயர் சமூகம் மீது பழிபோடும் தேரர்!

திருகோணமலை சிலை அகற்றப்பட்ட சம்பவம் : புலம்பெயர் சமூகம் மீது பழிபோடும் தேரர்!

A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் - யாழில் நடந்த வரலாற்றுத் தவறு

A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் - யாழில் நடந்த வரலாற்றுத் தவறு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019