திருக்கேதீச்சரம் ஆவணப் பெட்டகம் நூல் வெளியீட்டு விழா (படங்கள்)
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
By Kiruththikan
நூல் வெளியீடு
திருக்கேதீச்சரம் ஆவணப் பெட்டகம் நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது.
நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை இந்துமாமன்றத்தின் யாழ்.மாவட்டப் பிராந்திய நிலையத்தில் இன்று காலை 9 மணிக்கு குறித்த நூல் வெளியிட்டு விழா இடம்பெற்றுள்ளது.
சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் , அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவருமான செஞ்சொற்செல்வர். கலாநிதி.ஆறு.திருமுருகனால் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கேதீச்சரம் ஆலயம் வரலாறு தொடர்பான விடயங்களைத் தொகுத்து வெளியிடப்படும் திருக்கேதீச்சரம் ஆவணப் பெட்டகம் நூல் வெளியீட்டு விழா, கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தின் முதல்வர் ஆன்மிகச்சுடர். ரிஷிதொண்டுநாதன் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றுள்ளது.













அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 9 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி