நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய அர்ச்சுனா : இடைமறித்த சபாநாயகர்

Parliament of Sri Lanka Jaffna Teaching Hospital Ramanathan Archchuna
By Sathangani Dec 17, 2024 08:37 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) யாழ். போதனா வைத்தியசாலை விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு அனுமதி தருமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இன்றைய (18) நாடாளுமன்ற அமர்வின் போதே அர்ச்சுனா இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.

எனினும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கோரிக்கையை நிரகாரித்து அவர் பேச முற்பட்ட போது இடைமறித்தார்.

இங்கு உரையாற்றிய அர்ச்சுனா, ”உறுப்புரை பிரிவு 19 இன் படி யாழ் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) விவகாரம்  பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர விடயம் ஆகும்.

இரு சில தினங்களுக்கு முன்பு முன்னாள் சுகாதார அமைச்சருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். இன்று (17) காலை எழுத்தின் மூலம் சமர்ப்பித்திருந்தேன்.” என தெரிவித்தார்.

இந்த நிலையில் குறுக்கிட்ட அமைச்சர் ”இது ஒழுங்குப்பிரச்சினை இல்லை, வேறு விடயமாக இதைப் பற்றிப் பேசலாம்”என தெரிவித்தார்.

இதேவளை “இது ஒழுங்குப் பிரச்சினையுடன் தொடர்புடையது அல்ல“ என சபாநாயகர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தனது கல்வித்தகமையை நிரூபித்தார் எரிசக்தி அமைச்சர்

தனது கல்வித்தகமையை நிரூபித்தார் எரிசக்தி அமைச்சர்

அநுர அரசுக்கு முகாமைத்துவ இயலாமை ஏற்பட்டுள்ளது! சாடிய சஜித் தரப்பு

அநுர அரசுக்கு முகாமைத்துவ இயலாமை ஏற்பட்டுள்ளது! சாடிய சஜித் தரப்பு

மனோ உள்ளிட்ட புதிய எம்.பிக்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம்

மனோ உள்ளிட்ட புதிய எம்.பிக்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016