இந்திய கடற்றொழிலாளர்கள் கைது : பா.ம.க நிறுவனர் கடும் கண்டனம்

Indian fishermen Dr. S. Ramadoss Tamil nadu Sri Lanka Navy
By Sumithiran Feb 04, 2024 08:16 AM GMT
Report

இந்திய கடற்றொழிலாளர்கள், சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள பா.ம.க. நிறுவனர் டொக்டர் ராமதாஸ் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

சிறிலங்கா கடற்படையினர் கைது 

வங்கக்கடலில் மீன் பிடிக்கச்சென்ற தமிழக கடற்றொழிலாளர்கள் 23 பேரை கச்சதீவு அருகே சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் கடற்றொழிலாளர்களின் 2 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்திய கடற்றொழிலாளர்கள் கைது : பா.ம.க நிறுவனர் கடும் கண்டனம் | Arrest Fishermen Dr Ramadoss Strongly Condemned

கச்சதீவையொட்டிய இந்திய கடல் எல்லையில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிறிலங்கா கடற்படையினர் அத்துமீறி நுழைந்து கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 23 இந்திய கடற்றொழிலாளர்கள்

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 23 இந்திய கடற்றொழிலாளர்கள்

கடந்த மாதத்தில் மட்டும்

கடந்த மாதத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களை சிறிலங்கா கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களில் பலர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் 18 கடற்றொழிலாளர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் விடுதலை செய்யப்பட்டனர். அதற்குள்ளாகவே மேலும் 23 கடற்றொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்திய கடற்றொழிலாளர்கள் கைது : பா.ம.க நிறுவனர் கடும் கண்டனம் | Arrest Fishermen Dr Ramadoss Strongly Condemned

தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை சிறிலங்கா கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும்.

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளர் பதவி துறந்தார்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளர் பதவி துறந்தார்

இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது.

மத்திய அரசு நடவடிக்கை 

அதனால் தமிழக கடற்றொழிலாளர்களும், இந்திய கடற்றொழிலாளர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திற்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய கடற்றொழிலாளர்கள் கைது : பா.ம.க நிறுவனர் கடும் கண்டனம் | Arrest Fishermen Dr Ramadoss Strongly Condemned

அதற்காக தமிழக கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்றொழிலாளர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025