போலி நாணயத்தாள்கள் பயன்படுத்தி போதைப்பொருள் கொள்வனவு: அதிரடியாக செயற்பட்ட காவல்துறை

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Jan 07, 2024 08:50 PM GMT
Report

போலி 1000 ரூபாய் நாணயத்தாள்களை அச்சடித்து போதைப்பொருள் வாங்க பயன்படுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 4 போலி 1000 ரூபாய் நாணயத்தாள்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், கரன்சி அச்சடிக்க பயன்படுத்திய அச்சு இயந்திரமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

 சந்தேகநபர்களால் அச்சிடப்பட்ட போலிப் பணத்தை பல்வேறு முறைகளில் வேறு பணத்துடன் மாற்றி பின்னர் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

யுக்திய நடவடிக்கை தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள முன்னாள் எம்பி

யுக்திய நடவடிக்கை தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள முன்னாள் எம்பி


மேலதிக விசாரணை

மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி நாணயத்தாள்கள் பயன்படுத்தி போதைப்பொருள் கொள்வனவு: அதிரடியாக செயற்பட்ட காவல்துறை | Arrested Two People Printing Fake 1000 Rupee Notes

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் கிட்டத்தட்ட 50,000 ரூபாவை கைமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை புதுக்கடை இலக்கம் 04 இல் உள்ள நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். 

மனைவியின் தாக்குதலில் ஸ்தலத்திலேயே பலியான முன்னாள் இராணுவ சிப்பாய்

மனைவியின் தாக்குதலில் ஸ்தலத்திலேயே பலியான முன்னாள் இராணுவ சிப்பாய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024